Monday, March 5, 2012

உற்றவர் நாட்டவர் ஊரார் இவர்க்கு

உண்மைகள் கூறி இனியன செய்தல்

நற்றவம் ஆவது கண்டோம் இதில்

நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை

பக்கத் திருப்பவர் துன்பம் தன்னைப்

பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி

ஒக்கத் திருந்தி உலகோர் நலம்

உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி

- பாரதி

No comments:

Post a Comment