Monday, March 5, 2012

சுந்தர்...


நேர்மையான சமுக சேவகர்....

தேர்ந்த நிர்வாகி....


அழகு

அழகு...
அப்பாவும் மகளும் அழகு...


உற்றவர் நாட்டவர் ஊரார் இவர்க்கு

உண்மைகள் கூறி இனியன செய்தல்

நற்றவம் ஆவது கண்டோம் இதில்

நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை

பக்கத் திருப்பவர் துன்பம் தன்னைப்

பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி

ஒக்கத் திருந்தி உலகோர் நலம்

உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி

- பாரதி